chennai தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! நமது நிருபர் நவம்பர் 11, 2024 தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.